பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூலை, 2014



பேருந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் கதார்காட் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட 7 பேர் சிம்லா மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.