பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2014

ண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில்
இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 66, மொயின் அலி 39 ரன்கள் எடுத்தனர்.

பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக 1986ல் கவில்தேவ் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. லார்ட்ஸில் 17 டெஸ்டுகளில் விளையாடியுள்ள இந்தியா 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது இந்தியா. 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 66, மொயின் அலி 39 ரன்கள் எடுத்தனர். 