பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2014


அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஜெர்மனி சாதனை


ஜேர்மனி அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
அதிக முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஜேர்மனிக்கு அடுத்தப்படியாக பிரேஸில் உள்ளது. அந்த அணி 7 முறை இறுதிப் போட்டியில் நுழைந்து இருந்தது.இத்தாலி 6 தடவையும் ஆர்ஜெந்தீன 4 தடவையும் ஹோல்ழந்து 3 தடவையும் இத்தாலி உருகுவே ஹங்கேரி செக்கோசிலவாக்கியா தலா  2 தடவைகளும் வந்திருந்தன