பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2014


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை: இல.கணேசன்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
கரூரில் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மீனவர்கள் பிரச்சினை குறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேசி வருகிறார்.
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்.
அதேநேரம், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்றார்.