பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2014

மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா? 
news
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் ஜேர்மனி, அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது.
 
 
இந்த கொண்டாட்டங்களின் போது ஜேர்மனி வீரர்கள் அந்த உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டனர். ஆனால் அந்த வீரர் உடைத்தது யார் என்று தெரியவில்லையாம்.
 
இது பற்றி ஜேர்மனி நிர்வாகம் உலகக்கிண்ண மேற்பரப்பு கீழே கிடந்து கண்டுபிடித்ததாகவும் உலகக்கிண்ணத்தை உடைத்த அந்த வீரரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
 
இந்த உலகக்கிண்ணத்தின் மதிப்பு 10 மில்லpயன் டொலர் ஆகும். இதைத் தொடர்ந்து பல திறமையான குழுக்களை வைத்து அடைந்த உலகக்கிண்ணத்தை ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இத்தாலி அணி இதே போல் உலகக்கிண்ணத்தை உடைத்தது குறிப்பிடத்தக்கது