பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2014


ஜெயலலிதாவுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சென்னை வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.



சந்திப்பின் போது, தமிழகம் அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருவதாக சண்முகம் கூறினார். மேலும், சிங்கப்பூர் - தமிழகம் இடையேயான நல்லுறவு நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, சிங்கப்பூர் வருமாறு சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்