பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம் 
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.