பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2014

டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன் 
news
 இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர்  என்ற சாதனை படைத்துள்ளார்.
 
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255  விக்கெட்டும்
வீழ்த்தியுள்ளார்.
 
இதன் மூலம் இயான் போத்தமின் சாதனையை முறியடிக்க உள்ளார். போத்தம் 15 டெஸ்டில் 69 விக்கெட்
கைப்பற்றியுள்ளார்.
 
அவரை முந்த ஆண்டர்சனுக்கு இன்னும் 2 விக்கெட்தான் தேவை. அவர் 15 டெஸ்டில் 70 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
 
இந்தியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்டில் ஆண்டர்சன் போத்தமின் சாதனையை முறியடிப்பார் என்று
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆன்டர்சன் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.