பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2014

உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? ரஷ்ய ஜனாதிபதியின் பரிதாப நிலை

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபது விளாடிமிர் புதின் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நாளிலிருந்து மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
மேலும் இவருக்கு கொலை மிரட்டல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதின் தான் சாப்பிடும், உணவில் விஷம் கலந்துள்ளதாக என்பதை அறிந்து கொள்ள ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இந்த வேலை பழைய காலத்தில் முக்கிய அதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்டது தான், மேலும் ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் தனது கடைசி இரண்டு வருடங்களில் நபர் ஒருவரை இதே போன்ற பணிக்கு வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
.
ஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்
ரஷ்ய ஜனாதிபது விளாடிமிர் புதின் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நாளிலிருந்து மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
மேலும் இவருக்கு கொலை மிரட்டல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதின் தான் சாப்பிடும், உணவில் விஷம் கலந்துள்ளதாக என்பதை அறிந்து கொள்ள ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இந்த வேலை பழைய காலத்தில் முக்கிய அதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்டது தான், மேலும் ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் தனது கடைசி இரண்டு வருடங்களில் நபர் ஒருவரை இதே போன்ற பணிக்கு வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது