பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2014

முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு 
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உட்பட சகல முதலமைச்சர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.