பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2014

னடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்  சங்க கிளை
புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்வருவோர் நிர்வாகத்துக்கு 
ஏகமனதாக சபையினரால் தெரிவு செய்யப்பட்டனர். 
நிர்வாகம் 
போசகர்-திரு.ந.தர்மபாலன் 
தலைவர்-திரு.தி.கருணாகரன் 
செயலாளர்-திரு.து.ரவீந்திரன் 
பொருளாளர்-திரு.மா.மோகனபாலன் 

நிர்வாக சபை உறுப்பினர்கள் 

திரு.சு.பத்மநாதன் 
திரு.க.சண்முகசுந்தரம் 
திரு.த.குகனேந்திரன்
 திரு.ஆர்.ஆர்.பிரபா 
திரு.கு.அனுராகரன் 
திருமதி.விக்னேஸ்வரி