பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2014


சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு


68வது சுந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். மேலும் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.