பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2014

காதலனுடன் சென்ற சிறுமி 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை 
கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து  குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

 
காதலருடன் சென்ற சிறுமியை கண்டிக்கும் வகையில் அவரது தந்தை தாக்கியுள்ளார், இந்த  சம்பவத்தால் மனமுடைந்த சிறுமி ஏழாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளமை விசாரணைளில் தெரியவந்துள்ளது.
 
கீழே குதித்த சிறுமி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்