பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

அனுராதபுரம் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஒப்பரேஷன் எல்லாளன் என்ற பெயரில் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 14 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன் 16 விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தனர். எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே -