பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014

இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு முதலிடம் 
ஐ.சி.சி தரப்படுத்தலில் சர்வதேச 20 - 20 போட்டியில் இலங்கை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

 
இங்கிலாந்து அணியுன் நேற்று இடம்பெற்ற போட்டியில் 3 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்தியாவின் 5 புள்ளிகள் குறைவடைந்து. முதலாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
 
ஐ.சி.சி நேற்று வெளியிட்டுள்ள தரப்படுத்தலில் இலங்கையணி 23 போட்டிகளில் 3006 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.