பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போடியிட முடியாது: சட்டத்தரணிகள் சங்கம்
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள்
சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது குறித்து உச்ச நீதமன்றில் சட்ட விளக்கம் அளிக்கும் போதே சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளது.
மேலு மக்களின் கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே தமது நிலைப்பாடு எனவும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.