பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014

சாலை விபத்தில் அதிமுக அமைச்சர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அமைச்சரான எம்.சி.சம்பத், திங்கள்கிழமை இரவு கடலூர் - பண்ருட்டி சாலையில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி அருகே காரில் சென்றபோது, எதிரே வந்த மணல் லாரி மீது மோதியதில் அமைச்சரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் எம்.சி. சம்பத் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.