பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2014


kv_thavarasa











இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக புங்குடுதீவை 8ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ.இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்