பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் 

வவுனியாவில் இடம்பெறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்டது.
அவ் வேளையில் சிலர் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்கியதாக தீர்மானம் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று மாலை இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.