பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014

குருணாகல் - வெல்லவ  பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.