பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2014

மாவீரர் ுநாள் வைபவத்தி  ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் 
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில்  கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள்   இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும்  5 தடவை  மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே  மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி 
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம்  ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது