பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2014

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8ம் திகதி: தேர்தல் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம்  8ம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது