பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2014

மைத்திரி பாலனையக்" என்ற கோஷம் முழங்க புதியநகர மண்டபத்திற்கு சற்றுமுன்னர் மைத்ரிபால சிரிசேன வருகை தந்துள்ளார்.
'மைத்திரி பாலனயக்" என்ற கோஷம் முழங்க பட்டாசுகள் வெடிக்க மக்களின் பேராதரவோடு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை
வரவேற்றனர்.
இதன் போது அர்ஜுணா ரணதுங்க, வசந்த சேனநாயக்க, குணவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் ரஜீவசேனசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.