பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2014

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம் 
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவம் தொடர்பில் ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்ட போது :-

சுழிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று  வழமைக்கு மாறாக இராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும், தனது அலுவலகத்திற்கு முன்புள்ள கடைகளில் இருந்து இராணுவப்புலனாய்வாளர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.