பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2014


நடிகை குஷ்பு காங்கிரசில் இணைகிறார் : சோனியாவை சந்திக்க டெல்லியில் முகாம்
நடிகை காங்கிரசில் இணையவிருப்பதாகவும், இது நிமித்தமாக அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல் வருகிறது.  டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு சோனியாவை சந்திக்கிறார் குஷ்பு என்றும்,  இதற்காக முன்னமே டெல்லி சென்று முகாமிட்டுள்ளார் குஷ்பு என்றும் தகவல் வருகிறது.