பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2014

kitha_1

யாழில் மகிந்த பிறந்தநாளிற்கு புலம்பெயர் தமிழர்கள் பணத்தில் விஷேட பூசை ஏற்பாடு செய்த மகிந்தரின் அந்தரங்க அழகி கீதாஞ்சலி

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பிறந்தநாளில் நடைபெற்ற நிகழ்வுகளில் சில அல்வாய்
வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தின விசேட வழிபாட்டில் மகிந்தவின் பெயரில் சந்தணமரக்கன்றுகள் கோயிலுக்கு வழங்கப்பட்டது.
வடமராட்சி சுதந்திரக்கட்சி இ. அகிலதாஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிளிநொச்சி அமைப்பாளர் திருமதி ந. கீதாஞ்சலி ஆகிய இருவராலும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வினை நடாத்தியதுடன் வறுமை கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் பிரதேச விளையாட்டுக்களகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும், மற்றும் கணவனை இழந்த விதைவைகளுக்கான உடுபுடைவைகளையும் வழங்கினர்
 kitha_2 kitha_3