பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2014

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரஜpனிக்கு சிறப்பு விருது

கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கி யது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை 11 நாள் இந்த விழா நடைபெறுகிறது

நடிகர் ரஜpனி காந்த்துக்கு கோவா திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் இந்திய சினி மாவின் நூற்;றாண்டையொட்டி ரஜpனிக்கு சிறப்பு விருது வழங்கப் ;படுகிறது. ரஜpனியின் நீண்ட கால சாதனையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.