பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய1000மாவது ஆண்டுவிழா! : வைகோ சிறப்புரை


சோழப் பெருவேந்தன் முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000மாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மறுமலர்ச்சி
தி.மு.க. சார்பில், இன்று (26.12.2014) மாலை கங்கைகொண்ட சோழபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா செய்து வருகிறார்.

இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.  தலைமைக் கழக நிர்வாகிகள், சோழ மண்டல மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னணியினர் கலந்துகொள்கிறார்கள்.