பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2014

ஜார்க்கண்ட்டில் ஆட்சி அமைக்கிறது பாஜக
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 35 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

ஜார்க்கண்ட் வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்து வந்தநிலையில், தற்போது முதன் முறையாக பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து, ராஞ்சியுல் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.