பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2014


ரிசாத் பதியுதீன் பொதுவேட்பாளருக்கு ஆதரவு 
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உள்ளிட்ட குழுவினர் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தற்போது வந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. 
 
அரசிலிருந்து  விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தற்போது நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியினை சேர்ந்த  7 மாகாணசபை உறுப்பினர்களும், 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
 
 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=651413744022314621#sthash.cWsACkwc.dpuf