பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2014

பேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீமான் ஆலோசனை



முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளனை சந்திக்க இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தனது மனைவியுடன் வேலூர் சிறைக்கு வந்தார். 

1 மணி நேரம் அவர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார். அவர்களுக்கு பழம், பிஸ்கட் போன்ற வற்றை வாங்கி வந்தார். 

வழக்கமான சந்திப்பு தான் இது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.