பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2014

புளொட் ஆதரவு மகிந்தவிற்கு?

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புளொட் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாக வவுனியாவில் வைத்து நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

சிறி என்பவர் 1990 களில் எம்மிடம் வந்து தனக்கு பாதுகாப்பு தேவை என தெரிவித்து சிறிது காலம் எம்முடன் இருந்தார். அதன் பின்னர் அவர் பரிசிற்கு சென்றார். தற்போது அவரே மீண்டும் இலங்கைக்கு வ்து அரசசார்பற்ற நிறுவனங்களை நடத்தி கள்ள வேலைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத் தக்கது.
அவரே தற்போது புளொட்டில் இருந்து பிரிந்து நிறகின்றோம் என தெரிவித்து பசிலை கண்டு கதைத்துள்ளார். அதற்கு சார்பாக நோட்டிஸ் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர். அதனையும் கொடுத்தார்களோ தெரியவில்லை. அத்துடன் அவருடன் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் எனக்கு தெரியவில்லை.