பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2014

ஈ.பி.டி.பி உறுப்பினர்களை வைத்தியசாலையில் பார்வையிட்ட டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே ஈ.பி.டி.பியினரின் தாக்குதலுக்கு உட்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் சென்று பார்வையிட்டுள்ளார்.