பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்
தலைமையில் நுவரெலியாவில் இன்று நடைபெற்றது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.