பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2014

மதிமுக மாநில விவசாய அணிச்செயலாளர் நியமனம்



மதிமுக  தலைமைக்கழக அறிவிப்பு:
’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச் செயலாளராக ஆடுதுறை  இரா.முருகன், (முகவரி: 4/25, பழைய தரங்கை சாலை, ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாñர் மாவட்டம் -612 101; அலைபேசி எண்:  94435 - 59099)  நியமிக்கப்படுகிறார்.

இவர் ஏற்கனவே வகித்து வரும் தணிக்கை குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.’’