பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை


 சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. 
 
தற்கொலை செய்துகொண்டவர் அதே இடத்தைச் சேர்ந்த தாட்சாயினி நன்னித்தம்பி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.