பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது! தந்தி அலுவலகம் மதிமுக வினரால் முற்றுகை!

தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தினத்தந்தி அலுவலம்
முற்றுகையிடப்பட்டது.அதற்கு முன்பு சென்னை எழும்பூரில் உள்ள தினத்தந்தி நிறுவனம் ஆதித்தனார் அவர்களது திருஉருவச்சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு முழக்கங்கள் எழுப்பினார்.dcp6974646464 (2)