பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2014

கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
அம்பாறை மாவட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான வை.தியாகராஜா இக்கட்சியில் இருந்து விலகி ஆளும்
ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து அவரை த.தே.கூ அங்கத்துவத்தில் இருந்து இடை நிறுத்தியுள்ளதோடு இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவிய வை.தியாகராஜா ஆலையடிவேம்பு பிரதேச சபையில் உறுப்பினராவார்.