பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2014

நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார் 
திமுகவில் செல்வாக்குடன் இருந்த நடிகர் நெப்போலியன் இன்று சென்னை கமலாயத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில்,  பா.ஜ.கவில் இணைந்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.  நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பா.ஜனதாவில் இணைந்தனர்.