பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2014


இப்படை தோற்கின் எப்படி வெல்லும் -தண்ணீர் தண்ணீர் 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை
கொண்டு இவை செய்யபடுகின்றன.நிலத்தடி நீர்தேக்கும் திட்டம் ,நெல்வயல்கள் யாவும் வரம்பு கட்டபட்டு  நெற்செய்கை செய்தல் ,வீதிகளின் அருகில் சுமார் 500 மரங்களை நட்டு  வளர்த்தெடுத்தல்,அனைத்து வீதிகளிலும் வீதி விளக்குகளை அமைத்தல் ,பாடசாலை முன்பள்ளி சனசமூக நிலையம் என்பவற்றை நவீனப்டுத்தல் என்பன தற்போது நிறைவேற்றப்டுகின்றனஇந்த திட்டங்களுக்கு  பிரான்ஸ் சுவிஸ் சங்கக்கங்கள் தற்போது நிதிகளை  வழங்கி வருகின்றன