பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2014

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய சரா எம்.பி


குறித்த நிகழ்வு இன்று காலை 1௦.3௦ மணியளவில் முதல் நிகழ்வாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை
கல்லூரி முதல்வர், மற்றும் மாணவர்களிடம் கையளித்தார்.

அதனைத்தொடர்ந்து காலை 11.3௦ மணியளவில் யாழ். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களிடம் கையளித்தார்.

மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவனுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து கெளரவித்து வைத்தார்.