பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
திருகோணமலை சாம்பல்தீவு சல்லி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
32வயதான ஸ்கந்தராஜா என்பவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவரை கொழும்புக்கு அனுப்பி விசாரணைகளை நடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.