பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2014

ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு 
 கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
சாகர சேனாரத்ன,  அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.