பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

மைத்திரியின் இணையத்தளத்தை முடக்க எடுத்த முயற்சி முறியடிப்பு!
தனது பிரத்தியேக இணையத்தளத்தை இன்றைய நத்தார் தினத்தில் முடக்கி விடுவதற்கு சதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
  1. ஆயினும், விஷேட நிபுணத்துவம் பெற்ற குழுவொன்றின் முயற்சியால் அந்த சதி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.