பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2014

வடக்கின் முதலாவது மகிந்தவின் கூட்டம் இன்று 
வடக்கில் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்றைய தினம் மேற்படி பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை இரண்டாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெறும்.
இக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்கின்றார்.