பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

அதிர்ச்சியில் ஐ.தே.க ; கட்சி தாவும் உறுப்பினர்கள் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர்.

 
 
பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சந்த்ராணி பண்டார மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் அரசுடன் இணைந்துள்ளனர்