பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2014


 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

தனது பராமரிப்பில் வளர்த்த இளைஞரை அவரது நேபாள பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த நேபாள சிறுவன் ஒருவன், தனது நாட்டிற்கு செல்வதற்காக ரயில் ஏறும்போது, தவறுதலாக
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா 
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி சிவா மனைவி மரணம்: கலைஞர் இரங்கல்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை

அமைச்சர்களான ஹக்கீமும், விமலும் அணிமாறத் திட்டம்?: கடுப்பில் ஜனாதிபதி மஹிந்த
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்குமாறு சம்பந்தன் அரசிடம் கோரிக்கை
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர்ந்த அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக; போராடும் திரையுலகம் 
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம்  எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய மீது அமெரிக்காவில் வழக்கு தொடர முடியும் 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது வழக்குத் தொடர்வதற்கான சாந்தர்ப்பங்கள்