பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2015

ஊழல் மேல் ஊழல்! மகிந்தவினால் 140 மில்லியன் நட்டம்: தடுமாறும் இ.போ.ச


நடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டங்களுக்கு இ.போ.ச பஸ் சேவையில் ஈடுபட்டதில் இந்த சபைக்கு சுமார் 140 மில்லியன் நட்டத்தை எதிர் நோக்கியுள்ள காரணத்தால் ஊழியர்களின் வேதனம் மற்றும் நடைமுறை செலவினங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
இதேவேளை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இ.போ.ச பஸ்சேவைகளுக்கு பணம் செலுத்திய பின்பே வழங்கப்பட்டதாக தெரிவித்தார். எனினும் சுமார் 50 மில்லியன் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.