பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2015

பதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு

ஜனாதிபதி தேர்தலின் போது  பொதுமக்களுக்கு  பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கல்கிஸை, கலாபுர பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குடைகள் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.