பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2015

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மாத்திரமே


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார். 

 
இதேவேளை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது ஒருநாள் செலவு  2 கோடியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.